Public App Logo
Profile Picture

திருவாரூர் மாவட்டம்

@32jaihindh
103726Followers
2672Following
திருவாரூர்: மஞ்சக்கொள்ளை பகுதியில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்
திருவாரூர்: திருநெல்லி காவல் பகுதியில் மாலை 4 மணி அளவில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
திருவாரூர்: மயிலாடுதுறை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் காலை 11 மணியளவில் அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
திருவாரூர்: அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது
திருவாரூர்: அம்பேத்கர் பிறந்த நாள் ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது
திருவாரூர்: புழுதிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 6:00 மணி முதல் மழை பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி
திருவாரூர்: திருநெய்ப்பேர் பகுதியில் மாலை 5 மணி அளவில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த சிபிஐ தொண்டர்கள்
திருவாரூர்: மருதவனம் பகுதியில் மாலை 3 மணி அளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
திருவாரூர்: கோட்டூரில் மாலை ஆறு மணி அளவில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர்
நீடாமங்கலம்: நீடாமங்கலம் கடைவீதியில் காலை 11 மணியளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர்
திருவாரூர்: பெரும்பண்ணையூர் பகுதியில் இரவு எட்டு மணி அளவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர்
திருவாரூர்: இரவு 7 மணி அளவில் தெற்கு வீதியில் செல்வ பெருந்தகை கலந்து கொண்டு சி பி ஐ வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்
திருவாரூர்: வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்களின் சின்னம் பொருத்தும் பணியை காலை 11 மணியளவில் ஆட்சியர் பார்வையிட்டார்
திருவாரூர்: ஆலத்தூர் பகுதியில் காலை 10 மணி அளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்
திருவாரூர்: திருவாரூர் தீனா நடித்த  கள்வன் திரைப்படத்தை மாலை 6:00 மணி அளவில் தீனாவின் ஊரே கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியான தருணம்
திருவாரூர்: கோட்டூரில் ஜேசிபி இயந்திரம் மூலம் பூக்களை தூவி சிபிஐ வேட்பாளருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
திருவாரூர்: தெற்கு வீதியில் டீ கடையில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்த நாகப்பட்டினம் தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர்
திருவாரூர்: மதியம் இரண்டு மணி அளவில் தெற்கு வீதியில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்
திருவாரூர்: அச்சுதமங்கலம் பகுதியில் காலை 10 மணியளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர்
திருவாரூர்: டிராந்தி மற்றும் ஆலிவலம் பகுதியில் காலை 6:30 மணி அளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள்
திருவாரூர்: வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை இரவு 7 மணி அளவில் பார்வையிட்ட அதிகாரிகள்
திருவாரூர்: வேலுடையார் பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாலை 4 மணி அளவில் ஆட்சியர் பார்வை
திருவாரூர்: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருவாரூர் வருகை ஹெலிகாப்டர் இறங்கக்கூடிய இடமான விஎஸ் பாய்ஸ் ஹை ஸ்கூலில் காலை 11 மணி அளவில் காவல்துறையினர் சோதனை
திருவாரூர்: நாடாளுமன்றத் தேர்தல் திருவாரூர் ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் காலை 10 மணி அளவில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை
நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் காலை 10 மணி அளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிஜேபி வேட்பாளர்