திருவாரூர்: டிராந்தி மற்றும் ஆலிவலம் பகுதியில் காலை 6:30 மணி அளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள்
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவது ஒட்டி நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு சிபிஐ சேர்ந்த வை. செல்வராஜ் அறிவிக்கப்பட்டார் அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ஆளிவளம் மற்றும் கீராந்தி பகுதியில் காலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்