திருவாரூர்: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருவாரூர் வருகை ஹெலிகாப்டர் இறங்கக்கூடிய இடமான விஎஸ் பாய்ஸ் ஹை ஸ்கூலில் காலை 11 மணி அளவில் காவல்துறையினர் சோதனை
நாளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திருவாரூர் வருவதை ஒட்டி அவர் ஹெலிகாப்டர் மூலம் இறங்கக்கூடிய வி எஸ் பாய்ஸ் ஹை ஸ்கூலில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்