திருவாரூர்: இரவு 7 மணி அளவில் தெற்கு வீதியில் செல்வ பெருந்தகை கலந்து கொண்டு சி பி ஐ வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக நாகை நாடாளுமன்றத்திற்கு சி.பி.ஐ வேட்பாளராக வை செல்வராஜ் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தெற்கு வீதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்