நீடாமங்கலம்: நீடாமங்கலம் கடைவீதியில் காலை 11 மணியளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர்
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நீடாமங்கலம் கடைவீதியில் இன்று காலை உதயசூரியன் சின்னத்திற்கு முரசொலி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்