திருவாரூர்: திருவாரூர் தீனா நடித்த கள்வன் திரைப்படத்தை மாலை 6:00 மணி அளவில் தீனாவின் ஊரே கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியான தருணம்
திருவாரூரை சேர்ந்த தீனா தற்போது திரைப்படத்துறையில் வளர்ந்து வருகிறார் குறிப்பாக இவர் நடித்து வெளியான கள்வன் திரைப்படம் திருவாரூரில் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிற நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் அந்த படத்தை காண்பதற்காக தினாவின் ஊரே திரண்டு வந்து படத்தை பார்த்தனர்