திருவாரூர்: வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்களின் சின்னம் பொருத்தும் பணியை காலை 11 மணியளவில் ஆட்சியர் பார்வையிட்டார்
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியினை திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டார்