நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் காலை 10 மணி அளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிஜேபி வேட்பாளர்
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு பிஜேபி சார்பாக கருப்பு முருகானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீடாமங்கலம் பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்