திருவாரூர்: நாடாளுமன்றத் தேர்தல் திருவாரூர் ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் காலை 10 மணி அளவில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவது ஒட்டி திருவாரூர் பகுதிகளில் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை அளித்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது