திருவாரூர்: அம்பேத்கர் பிறந்த நாள் ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது
சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிய அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாரூஸ்ரீ தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது