திருவாரூர்: மருதவனம் பகுதியில் மாலை 3 மணி அளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கார்த்திகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் கார்த்திகா இன்று மருதவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்