திருவாரூர்: மயிலாடுதுறை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் காலை 11 மணியளவில் அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
அண்ணன் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று பல்வேறு அரசு அலுவலகங்களில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள எல்ஐசி அலுவலகத்தில் அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது