திருவாரூர்: வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை இரவு 7 மணி அளவில் பார்வையிட்ட அதிகாரிகள்
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாகப்பட்டினம் பொது தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டனர்