திருவாரூர்: வேலுடையார் பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாலை 4 மணி அளவில் ஆட்சியர் பார்வை
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருவாரூர் வேலுடையார் பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரியக்கூடிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்