திருவாரூர்: ஆலத்தூர் பகுதியில் காலை 10 மணி அளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி சார்பில் வை செல்வராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று ஆலத்தூர் பகுதியில் கதிர் அருவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்