திருவாரூர்: கோட்டூரில் ஜேசிபி இயந்திரம் மூலம் பூக்களை தூவி சிபிஐ வேட்பாளருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு அதிதீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் நாகை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் கோட்டூரில் வாக்கு சேகரிக்க வருகை தந்தார். அப்போது அவருக்கு ஜேசிபி எந்திரத்தின் மூலம் பொதுமக்கள் பூக்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.