திருவாரூர்: தெற்கு வீதியில் டீ கடையில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்த நாகப்பட்டினம் தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர்
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் பல்வேறு முறைகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் திருவாரூர் தெற்கு வீதியிலுள்ள டீ கடையில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.