திருவாரூர்: அச்சுதமங்கலம் பகுதியில் காலை 10 மணியளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர்
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக அச்சுதமங்கலம் பகுதியில் நாகை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் எஸ் ஜி எம் ரமேஷ் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார்