திருவாரூர்: கோட்டூரில் மாலை ஆறு மணி அளவில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர்
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் கோட்டூரில் கதிர்வால் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்