திருவாரூர்: புழுதிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 6:00 மணி முதல் மழை பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி
திருவாரூர் மாவட்டம் முழுவதும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வருவதற்கு அஞ்சு வருகின்ற நிலையில் தற்போது புழுதிகுடி ராயநல்லூர் கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அதே போல் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி