திருவாரூர்: மதியம் இரண்டு மணி அளவில் தெற்கு வீதியில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்
ஏப்ரல் 19ஆம் தேதி பல்வேறு கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தொகுதிக்கு சார்பில் SGM ரமேஷ் அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இன்று மதியம் இரண்டு மணி அளவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்