திருவாரூர்: அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது
சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் சாதிய வேறுபாடுகளுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தனது வாழ்நாள் கடைசி வரை போராடிய அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது