திருவாரூர்: திருநெல்லி காவல் பகுதியில் மாலை 4 மணி அளவில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு சேகரிக்கும் பணி என்பது தீவிரமடைந்துள்ளது குறிப்பாக நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பில் எஸ் ஜி எம் ரமேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் திருநெல்வேலி காவல் பகுதியில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்