Public App Logo
Profile Picture

சிங்கம்புணரி செய்திகள்

@irfankutty
48570Followers
4Following
சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் காளையின் கால்களில் நான்கு சலங்கை கட்டி எருதுகட்டு விழா-மூன்று சலங்கை விழுந்ததால் முப்போகம் விளையும் கிராம மக்கள் நம்பிக்கை
சிங்கம்புனரி: அரசினம்பட்டியி்ல் பதுங்கி இருந்த 7அடி நீளம் கொண்ட நல்ல  பாம்பினை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்
காரைக்குடி: தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி வாயிலாக அதிகரத்தில் பள்ளி வகுப்பறை, கழிவறை திறப்பு-அமைச்சர் குத்துவிளக்கேற்றி வைத்தார்
திருப்பத்தூர்: மாவட்டத்தில் சிங்கம்புணரி பகுதியை தவிர்த்து அனேக இடங்களில் பரவலாக மழை-மொத்தமாக 243.60 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்
சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் ஆபத்தை உணராமல் காரின் மீது ஏறி ஓடிய‌ துணை சாரதி-வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்*
சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் விவசாயம் செழிக்க புரவி எடுப்பு விழா: வழி எங்கும் நெருப்பு துகள்கள் பரவி கிடக்க அதன் மேல் புரவிப் புறப்பாடு நடக்கும் அதிசய நிகழ்வு
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் அருட்பெருஞ்ஜோதி சத்திய தர்மசாலையில் வள்ளலாரின் 202 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1700 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
சிங்கம்புனரி: சிங்கம்புணரி தாலுகாவில் திமுகவை வீழ்த்த நூதன முறையில் களம் இறங்கிய அதிமுகவினர்
சிங்கம்புனரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு அனுகிரங்கள் பெற நான்கு நாள் பாதயாத்திரையாக வந்த ஆவரங்குடி நகரத்தார்கள்
சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் பசும்பொன்  முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்தநாள் 63 வது குருபூஜை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
திருப்பத்தூர்: ஆலம்பட்டியில் நடைபெற்ற அதிமுக பூத் கிளைகழக நிர்வாகிகள் பயிற்சி முகாமி்ல் நாதகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த இரு இளைஞர்களுக்கு வரவேற்பு!
காரைக்குடி: காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் கொடியை அர்ச்சித்து ஏற்றினார்
காரைக்குடி: காரைக்குடியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய அமைச்சர்
சிவகங்கை: புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிவகங்கை நகர் பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்.நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.
சிங்கம்புனரி: மாவட்டத்தில் 119.00 மி.மீ மழை பதிவு-அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 53.20 மி.மீ பதிவு, மாவட்ட நிர்வாகம் தகவல்
சிங்கம்புனரி: பப்ளிக் செய்தி எதிரொலி புல்டாங்குட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வெடித்த போராட்டம்-மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வீல் சேர் வழங்கிய தமுமுகவினர்
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் அருள்மிகு பூமாயி அம்மன் கோயிலில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் எய்த அம்பு! பெண்கள், இளைஞர்கள் ஆர்ப்பரித்தபடி பிடித்தனர்
சிங்கம்புனரி: சிவபுரிபட்டியில் இரைதேடி வந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு-உயிருடன்பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்புதுறையி்னர்
சிங்கம்புனரி: திருப்பத்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் புதிய மாணவ மாணவிகளுக்கு நெல்மணியில் வித்யாரம்பம் நிகழ்ச்சியை பெற்றோர்கள் துவக்கி வைத்தனர்
காரைக்குடி: முறையூரில் அன்னை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அசுவ வாகனத்தில் சென்று மகிஷாசூரனை வதம் செய்யும் விதமாக அம்பு எய்தல் விழா நடந்தது
காளையார்கோவில்: சூரக்குளத்தில் வீரத்தாய் குயிலி  நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலை,நினைவுத்தூணிற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
சிங்கம்புனரி: சிங்கம்புணரி காந்திநகரில் மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி கொண்டாடிய மக்கள்
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் ஆயுதபூஜையை முன்னிட்டு 4000 வாடகை ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை வழங்கிய அமைச்சர்