திருப்பத்தூர்: திருப்பத்தூரில் ஆயுதபூஜையை முன்னிட்டு 4000 வாடகை ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை வழங்கிய அமைச்சர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு 19வது ஆண்டாக இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 4000க்கும் மேற்பட்ட வாடகை ஓட்டுநர்களுக்கு சீருடையுடன் குடும்பத் தலைவருக்கு சேலை வழங்கப்பட்டது. திமுக மாநில செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருதுஅழகுராஜ், முன்னாள் அமைச்சர் தென்னவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.