சிங்கம்புனரி: சிங்கம்புணரி காந்திநகரில் மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி கொண்டாடிய மக்கள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா காந்தி நகர் மக்களால் மலர்தூவி கொண்டாடப்பட்டது. சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் உள்ள காந்தி நகரில், காந்தியின் திருவுருவ சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ இராம.அருணகிரி மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தனர்.பெண்கள் காந்தியின் புகழ் பாடல்களைப் பாடினர்.