திருப்பத்தூர்: திருப்பத்தூரில் அருட்பெருஞ்ஜோதி சத்திய தர்மசாலையில் வள்ளலாரின் 202 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1700 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
திருப்பத்தூரில் அருட்பெருஞ்ஜோதி சத்திய தர்மசாலையில் வள்ளலாரின் 202வது பிறந்தநாள் விழாவையொட்டி 1700க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறியாளர் குணசேகரன் வள்ளலார் கொடியேற்ற,மருத்துவர் முருகராஜ் ஜோதி ஏற்றி அன்னதானத்தை துவக்கினார்.13 ஆண்டுகளாக இங்கு இல்லாதோர்,இயலாதோர் என சுமார் 1700 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.