Public App Logo
Profile Picture

Jalit

@jalitagriatp
56034Followers
522Following
கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் மேல கடை வீதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு
திருத்துறைப்பூண்டி: கடியாச்சேரி பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்தியா கூட்டணி நிர்வாகிகள்
மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ஆலய 17 ஆம் நாள் தேரோட்டத்தில் உள்ள நடைபெற்றது
கூத்தாநல்லூர்: திருநெல்லி காவல் கடை வீதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் முன்பு சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் தேர்தல் பிரச்சாரம்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தேர்தல் பணிமனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் து ராஜா பேட்டி
மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபாலசாமி ஆலயத்தில் வெண்ணைத்தாழி திருவிழா நடைபெற்றது
கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் நகர மன்ற தலைவர் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்
திருத்துறைப்பூண்டி: பி.எஸ்.டி. திடலில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகை
மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி பதினான்காம் நாள் வீதி உலா காட்சி நடைபெற்றது
மன்னார்குடி: ராஜகோபாலசுவாமி பங்குனி திருவிழாவின் பனிரெண்டாம் நாள் யானைமால் தோற்றத்தில் வீதி உலா காட்சி
திருத்துறைப்பூண்டி: "மோடிக்கு இது இறுதி தேர்தலாக இருக்கட்டும்" - ஆலத்தம்பாடி கடைவீதியில் திமுக தலைமை பேச்சாளர் வாக்கு சேகரிப்பு
கூத்தாநல்லூர்: அரிச்சந்திரபுரம் கடைவீதியில் கிராமிய பாடல் பாடி வாக்கு சேகரித்த சிபிஐ நாகை தொகுதி  வேட்பாளர்
மன்னார்குடி: காரிக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த  ஒருவர் விபத்தில் பலி
திருத்துறைப்பூண்டி: மோடி சரியான கேடி என திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் அருகே சி பி எம் முன்னாள் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை
மன்னார்குடி: மன்னார்குடி திருக்கோட்டை கிராமத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருத்துறைப்பூண்டி: குறும்பல் அருள்மிகு வீரமாகாளியம்மன் ஆலய சித்திரைத் திருவிழாவிற்கான பூச்செரிதல் நிகழ்வு நடைபெற்றது
கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் நகர எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருத்துறைப்பூண்டி: மணலி கடைவீதியில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
மன்னார்குடி: மன்னார்குடி கடை வீதியில் தஞ்சை பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
கூத்தாநல்லூர்: கமலாபுரம் கடை வீதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தாமரை சின்னத்தில் தீவிரவாக்கு சேகரிப்பு
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானம்  அருகே வேன் கவிழ்ந்து விபத்து
மன்னார்குடி: மன்னார்குடி துளசேத்திபுரம் கிராமத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மன்னார்குடி: திருமக்கோட்டை  திமுக கிளைச் செயலாளர் இல்லத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருத்துறைப்பூண்டி: பழைய பேருந்து நிலையம் முன்பு சிஐடியூசி சார்பில் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது