கூத்தாநல்லூர்: கமலாபுரம் கடை வீதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தாமரை சின்னத்தில் தீவிரவாக்கு சேகரிப்பு
கமலாபுரம் கடைவீதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தாமரை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு இந்த நிகழ்வில் தான் போட்டியிடும் தாமரை சின்னத்திற்கு தவறாமல் வாக்கினை செலுத்த வேண்டும் என வழிநடிகளும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்