மன்னார்குடி: மன்னார்குடி திருக்கோட்டை கிராமத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மன்னார்குடி திருமக்கோட்டை கிராமத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அப்பொழுது மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தஞ்சை பாராளுமன்ற தொகுதிகள் முழுவதும் முரசொலி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் தீவிரவாக்கினை சேகரிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.