கூத்தாநல்லூர்: திருநெல்லி காவல் கடை வீதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்
திருநெல்லி காவல் கடைவீதிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ரமேஷ் அவர்கள், மோடி ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் மக்களுக்கு நற்பல திட்டங்கள் தீட்டி உள்ளார் ,மோடி அவருடைய ஆட்சி மூன்றாவது முறை தொடர வேண்டுமென பொதுமக்களை நேரில் சந்தித்து தாமரை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.