மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபாலசாமி ஆலயத்தில் வெண்ணைத்தாழி திருவிழா நடைபெற்றது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தில் வெண்ணைத்தாழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது, ராஜகோபாலசுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.