மன்னார்குடி: காரிக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் விபத்தில் பலி
காரி கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பலி இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த ஒருவரில் கட்டுப்பாட்டு இழந்த வாகனம் மின்கம்பத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார் மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.