திருத்துறைப்பூண்டி: குறும்பல் அருள்மிகு வீரமாகாளியம்மன் ஆலய சித்திரைத் திருவிழாவிற்கான பூச்செரிதல் நிகழ்வு நடைபெற்றது
குரும்பல் அருள்மிகு வீரமாகாளியம்மன் ஆலய சித்திரைத் திருவிழாவிற்கான பூச்செறிதல் நிகழ்வு நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அம்மனின் மீது பூ வைத்து பூ சரிதல் நிகழ்வு நடைபெற்றது