திருத்துறைப்பூண்டி: கடியாச்சேரி பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்தியா கூட்டணி நிர்வாகிகள்
கடியாச்சேரி பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்தியா கூட்டணி நிர்வாகிகள். இஸ்லாமியர்களிடம் தேர்தல் அறிக்கை பிரசூரங்கள் வழங்கியும் மோடி கொண்டு வந்துள்ள அனைத்து சட்டங்களும் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனர்.