கூத்தாநல்லூர்: அரிச்சந்திரபுரம் கடைவீதியில் கிராமிய பாடல் பாடி வாக்கு சேகரித்த சிபிஐ நாகை தொகுதி வேட்பாளர்
அரிச்சந்திரபுரம் கடைவீதியில் கிராமிய பாடல் பாடி வாக்கு சேகரித்த சிபிஐ நாகை தொகுதி வேட்பாளர் வேட்பாளர் வை செல்வராஜ் அவர்கள் இந்த நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கதிர்வால் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.