கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் நகர எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கூத்தாநல்லூர் நகர எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது