மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ஆலய 17 ஆம் நாள் தேரோட்டத்தில் உள்ள நடைபெற்றது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தின் 17ஆம் நாள் தேரோட்டத் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.