மன்னார்குடி: மன்னார்குடி துளசேத்திபுரம் கிராமத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மன்னார்குடி துளசேத்திபுரம் கிராமத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் ஈடுபட வேண்டும் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.