மன்னார்குடி: ராஜகோபாலசுவாமி பங்குனி திருவிழாவின் பனிரெண்டாம் நாள் யானைமால் தோற்றத்தில் வீதி உலா காட்சி
மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் வீதி உலா காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராஜகோபால சுவாமி ஆபரணங்களாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு யானைமால் தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.