மன்னார்குடி: மன்னார்குடி கடை வீதியில் தஞ்சை பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
மன்னார்குடி கடை வீதியில் தஞ்சை பாராளுமன்ற வேட்பாளர் ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்