கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் மேல கடை வீதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு
கூத்தாநல்லூர் மேல கடை வீதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு பணிகள் ஈடுபட்ட மாநில துணைத் செயலாளர் அகமது ரஃபிக் இந்நிகழ்வில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.