திருத்துறைப்பூண்டி: மணலி கடைவீதியில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
மணலி கடைவீதியில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் சுமார் ஒரு வார காலமாக பகுதி பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது