திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து
திருத்துறைப்பூண்டி தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து கட்டுப்பட்ட இழந்து விபத்துக்குள்ளான வேலை ஓந்தி மூலம் பத்திரமாக மீட்டனர் இதில் பயணித்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர்களுக்கு எந்த விதமான அடியும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.