மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி பதினான்காம் நாள் வீதி உலா காட்சி நடைபெற்றது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி 14ஆம் நாள் வீதி உலா காட்சி நடைபெற்றது, ராஜகோபாலசாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நான்கு ரத வீதிகளையும் யானை வாகனத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் மையன்பர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.