திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தேர்தல் பணிமனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் து ராஜா பேட்டி
திருத்துறைப்பூண்டி தேர்தல் பணிமனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் து ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில், மோடி அவர்கள் அவர் செய்துள்ள சாதனைகளை கூறி இதுவரையிலும் நாட்டு மக்களிடம் ஓட்டு கேட்கவில்லை, குறிப்பாக தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும் அவரது நோக்கம் பலிக்காது என தனது பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.