திருத்துறைப்பூண்டி: மோடி சரியான கேடி என திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் அருகே சி பி எம் முன்னாள் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை
மோடி சரியான கேடி என திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் அருகே சி பி எம் முன்னாள் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் அவர்கள் சரமாரியாக மோடியை விமர்சனம் செய்து கதிர் அறிவால் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்