மன்னார்குடி: திருமக்கோட்டை திமுக கிளைச் செயலாளர் இல்லத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருமா கோட்டை திமுக கிளை செயலாளர் உள்ளத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் எதிர்வரும் ஆறாம் தேதி தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் முரசொலி அவர்களை உதயநிதி ஸ்டாலின் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் திரளான நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.