திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் முன்பு சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் தேர்தல் பிரச்சாரம்
திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் முன்பு சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார், அப்பொழுது மோடி அவர்கள் சொல்லும் பலிகளை ஒருபோதும் மக்கள் நம்ப மாட்டார்கள் ரோடு சோ நடத்தினாலும் எந்தவிதமான பாட்ஷாவும் தமிழகத்தில் அளிக்காது என இந்தியா கூட்டணி தான் மாபெரும் வெற்றியைத் தரும் 400 இடங்களுக்கு மேலாக வெற்றியை பெருமன விளக்க உரையாற்றினார்.