கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் நகர மன்ற தலைவர் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்
கூத்தாநல்லூர் நகர மன்ற தலைவர் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த நிகழ்வில் ,கூத்தாநல்லூர் பாத்திமா பஷிரா தாஜ் அவர்கள் அனைத்து இஸ்லாமக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டுமென வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.